தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 2 கப்
கோதுமை மாவு - ஒரு கப்
தேவையான அளவு - உப்பு
செய்முறை:
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பொடித்த ஓட்ஸ் மாவும் கோதுமை மாவும் 2:1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து மூடி வைத்துவிட வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு கல்லில் போட்டு எடுத்தால் டயட் ரொட்டி தயார்.
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)