மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப வக்கீலை அழைத்தார்.

“உயில் எழுத வேண்டும். என்னுடைய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க விரும்புகிறேன்.”

“அந்த கவலையை விடுங்க! என்னிடம் கொடுங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“அது எனக்கும் தெரியும். உங்களுக்குப் போக கொஞ்சமாவது என் பிள்ளைகளுக்குத் தர விரும்புகிறேன்!”

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.