என்ஜீனியரிங் காலேஜ்லே படிச்சா நீங்க என்ஜீனியர் ஆக முடியும். ஆனா பிரெசிடென்சி காலேஜ்லே படிச்சா பிரெசிடென்ட் ஆக முடியாது.
பஸ் ஸ்டாப்புலே நின்னா பஸ் வரும். ஆனால் புல்ஸ்டாப்புலே நின்னா புல் வருமா?
ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் நினைச்சா மெக்கானிக் ஆக முடியும். ஆனால் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியரால் சாப்ட்வேர் ஆக முடியாது.
கீ போர்டுலே கீயைப் பார்க்க முடியும். ஆனால் மதர்போர்டுலே மதரைப் பார்க்க முடியாது.
நீங்க படிச்சு எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம். ஆனால் டெத் சர்டிபிகேட்டை மட்டும் வாங்க முடியாது.
பொது
அசட்டுத் தத்துவங்கள்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.