டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்


விஜய்: இல்லை 200நாள் ஓடணும்


டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்


விஜய்: ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.