இயக்குனர்: வடிவேலுவைப் போடலாமா, இல்லை விவேக்கைப் போடலாமா?

விஜய்: காமெடிதானே சார், நானே பண்றேன்!

இயக்குனர்: காமெடி நீங்கதான் பண்றீங்க. நான் ஹீரோவா யாரைப் போடலாம்னு யோசிக்கிறேன்!!

Comments

1 comment

1
D.Vijayakumar
JOKE Tamil nadu Police Dept. has un officially announced that hereafter donot waste even a single bullet for encounter. Let criminals watch any one of vijay movie and there will not be any evidence for their death.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.