டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
சர்தார்ஜி: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.
டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
சர்தார்ஜி: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.
இந்த இணையதளம் பல முக்கிய தகவல்களை எங்களக்கு அளிப்பதில் மிக்ஹவும் மகிழ்ச்சி !
இதில் சிரிப்பு என்ற திளைப்பில் சில நகைச்சுவை துண்டுகளை பார்த்தோம் அவை மிகவும் அற்புதம் , ஆனால் அதில் சர்தார்ஜி என்ற தலைப்பில்
சில நகைப்பு துண்டுகள் வழங்கப்பட்டிருக ்கின்றன , இது மிகவும் வருத்தமாக உள்ளது . ஒருவரை புண்படுத்தி நாம் சந்தோஷம் அடைவதை நீங்களே
விரும்ப மாடீர்கள் என்று எண்ணி. உங்களிடம் சிறிய வேண்டுகோள் இந்த சர்தார்ஜி சம்மந்தப்பட்ட நகைப்புகளை நீக்கயும்படி கேட்டுக்கொள்கிற ேன் .
குறிப்பு : சர்தார்ஜிகள் நம் நாட்டின் சுதந்திரத்துக்க ு மிகவும் பாடுபட்டவர்கள்
நன்றி இப்படிக்கு இத்தளம் நலம் விரும்பி
sarthaji pera podama oru napar innoru napar endru nagaippugal eluthumpadi kettu kolkirom
RSS feed for comments to this post