கணவரின் பைக் விபத்துக்குள்ளானது. அவருக்குத் தெரிந்தது, இறக்கப்போகிறோம் என்று. மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்: "நான் போகிறேன். குட் பை"

 

உடனே பதில் எஸ்.எம்.எஸ் வந்தது: "எங்கே போறீங்க‌? என்னோட மொபைலுக்கு ரீசார்ஜ் செஞ்சீங்களா? செஞ்சிக்கிட்டுப் போங்க..."

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.