மகன் அப்பாவிடம், “ நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், அதற்கு எவ்வளவு செலவாகும்?”

"எனக்குத் தெரியலைப்பா! நான் இன்னமும் செலவு செய்துட்டிருக்கேன்!"

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.