பிறப்புச் சான்றிதழில் உண்மையான பிறந்த தேதி இருக்கும். ஜாதகப்படி, நட்சத்திரப்படி, பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக என்று உண்மையான பிறந்த தேதியைச் சிலர் மாற்றி இருக்கலாம். இதுகுறித்து தமிழக அரசின் குடிமை படிகள் விதிமுறைகளில் மிகத் தெளிவாக வழிமுறை கூறப்பட்டுள்ளது. பிறந்த தேதியில் மாற்றம் தேவைப்பட்டால், அதை நிர்வாகத்தின் கவனத்துக்கு வேலைக்குச் சேர்ந்த ஐந்து வருடங்களுக்குள் கொண்டுவந்து, மாற்றத்தைக் கூறி மனுசெய்ய வேண்டும்.
புதிய தேதிக்கு உகந்த ஆவணங்களைக் கொடுக்கும் பட்சத்தில், கோரிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தால் தேதி மாற்றம் பதிவு செய்யப்படும். உங்களது நியாயமான கோரிக்கை மறுக்கப்பட்டால் ஆவணங்களுடன் நிர்வாகத்தை எதிர்த்து வழக்குத் தொடரலாம்.
- வழக்கறிஞர் அஜிதா
நன்றி: விகடன் பிரசுரம்
More articles by அஜிதா
- ‘இந்து தேசிய இனம்’ என்று ஒன்று இருக்கிறதா? (29 டிச 2022)
- ‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூல் திறனாய்வு (08 டிச 2022)
- அஜிதா கவிதைகள் (20 மே 2010)
- வயநாடு: மரகதக் கிண்ணத்தில் வழியும் துயரம் (07 மே 2010)