அக்டோபர் 10 சனிக்கிழமை

- இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் பாதிப்புகளும், விளைவுகளும், எதிர்காலம் பற்றியும் ஓர் கலந்துரையாடல்;

- வடக்கு கிழக்கு பெண்களின் இன்றைய நிலவரம் பற்றி

- இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்

- வாடகைக்கு விடப்படும் கருவறைகள்

- கவனிக்கப்படாமலே உருவாகி வரும் சமூகம் பற்றிய பிரச்சினைகளும் நமது செயற்ப்பாடுகளும்

 போன்ற கருத்துக்களை முன் வைத்து இச் சந்திப்ப்பில் கலந்துரையாடப்படவுள்ளன.


நிகழ்விடம்

Begegnungszentrum

8730 Uznach

Switzerland

(கலந்து கொள்பவர்களின் பங்களிப்பு 15 சுவிஸ் பிராங் அல்ல்லது 10 யூரோ)


சுவிஸில் நடைபெறும் பெண்கள் சந்திப்பு சார்பாக

றஞ்சி, தில்லை, பிரபா, நளாயினி

தொடர்புகட்கு

0041 55 280 17 78, 0041 79 330 61 68

Pin It