திராட்சை (Vitis vinifera)
திராட்சையைக் கொட்டை நீக்கி அதன் 10 மி.லி சாற்றுடன் தேன் கலந்து தினம் உண்டு வர குருதி தூய்மையடையும்; மலக்கட்டுத் தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
திராட்சை (Vitis vinifera)
திராட்சையைக் கொட்டை நீக்கி அதன் 10 மி.லி சாற்றுடன் தேன் கலந்து நாளும் உண்டு வர, குருதி தூய்மையடையும்; மலக்கட்டுத் தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.