கல்யாணப் பூசணிக்காய் (Cucurbita pepo)
More articles by வி.நரேந்திரன்
- நீர்க்கடுப்பு, நீரெரிச்சல் குணமாக... (19 நவ 2012)
- இருமல், இரைப்பு நோய் ஆகியன குணமாக... (19 நவ 2012)
- மாதவிடாய்ச் சிக்கல்கள் தீர... (16 நவ 2012)
- புண்கள் குணமாக... (08 நவ 2012)
- வயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர... (07 நவ 2012)
கல்யாணப் பூசணிக்காயை வேக வைத்து அரைத்துப் பால்,தேன்,நெய் கலந்து லேகியமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதை 5 முதல் 10 கிராம் தினம் இருவேளை உண்டு வர உடல் பருக்கும்; உடற்சூடு நீங்கும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)