சிவதை (Operculnea turpethum)
சிவதை வேரைப் பாலில் வேக வைத்து, வெயிலில் காய வைத்துச் சூரணம் செய்து 1 கிராம் அளவாக வெந்நீருடன் இரவில் மட்டும் கொடுக்க வயிற்று வலியின்றி மலம் வெளிப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.