திப்பிலி (Piper Longum)
More articles by வி.நரேந்திரன்
- நீர்க்கடுப்பு, நீரெரிச்சல் குணமாக... (19 நவ 2012)
- இருமல், இரைப்பு நோய் ஆகியன குணமாக... (19 நவ 2012)
- மாதவிடாய்ச் சிக்கல்கள் தீர... (16 நவ 2012)
- புண்கள் குணமாக... (08 நவ 2012)
- வயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர... (07 நவ 2012)
திப்பிலியை நெய்யில் வறுத்துச் சூரணித்து வைத்துக்கொண்டு 1/2 முதல் 1 கிராம் தினமும் இருவேளை தேனுடன் உண்டுவர தொண்டைக்கட்டு, கோழை,குரற்கம்மல்,சுவையின்மை,சுரம் ஆகியன நீங்கும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
திப்பிலி (Piper Longum)
திப்பிலியை நெய்யில் வறுத்துச் சூரணித்து வைத்துக் கொண்டு 1/2 முதல் 1 கிராம் தினமும் இருவேளை தேனுடன் உண்டுவர தொண்டைக்கட்டு, கோழை, குரற்கம்மல், சுவையின்மை, சுரம் ஆகியன நீங்கும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)