நற்செய்தி நடுவம், யூதா ததேயு கோயில் அருகில்,
பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி

23-08-2014 சனிக்கிழமை

காலை 9 மணி
பங்கேற்பாளர் பதிவு

காலை 10.30 மணி
தொடக்க நிகழ்வு

தலைமை
பேரா. சரசுவதி, தமிழகத்தலைவர், பி.யு.சி..எல்

வரவேற்புரை
மா.தங்கய்யா, தூத்துக்குடி பி.யு.சி.எல்

அறிமுகவுரை
ச.பாலமுருகன், தமிழகச்செயலர், பி.யு.சி.எல்

தொடக்கவுரை
முனைவர் வி.சுரேஷ், அகில இந்தியப்பொதுச்செயலர், பி.யு.சி.எல்

சிறப்புரை
ஆர்.நல்லகண்ணு, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி

தேனீர் இடைவேளை

மாநாட்டு வாழ்த்துரை

தலைமை
பேரா.பாத்திமாபாபு, மாவட்டச் செயலர், தூத்துக்குடி பி.யு.சி.எல்

வாழ்த்துரை

டிசா அகில இந்தியத் துணைத்தலைவர், பி.யு.சி.எல்
சி.ஆர்.பிஜாய் பி.யு.சி.எல்
ராஜன் பேச்சிப்பாறை ஊராட்சித்தலைவர்
அருட்தந்தை ச.தெ.செல்வராஜ், தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு

நன்றியுரை : க.சரவணன் தமிழகப்பொருளாளர், பி.யு.சி.எல்

24-08-2014 ஞாயிற்றுக்கிழமை

காலை 9 - 10 மணி - செய்தியாளர் சந்திப்பு

முதல் அமர்வு

தலைமை
கண. குறிஞ்சி, தமிழகத்துணைத்தலைவர், பி.யு.சி.எல்

தொடக்கவுரை
எஸ்.கிருஷ்ணன், சிவகங்கை பி.யு.சி.எல்

பெண்கள் - எதிர்கொள்ளும் சவால்கள்
ஜி.மல்லிகா, கல்வியாளர்

அகதிகள் - வாழ்நிலையும் எதிர்காலமும்
அருட்சகோதரி அருள்மேரி, சுப்பீரியர் அசிசி இல்லம், பாளையங்கோட்டை

இரண்டாம் அமர்வு

தலைமை
எம்.முகமது அபுபக்கர், கோவை பி.யு.சி.எல்

தொடக்கவுரை
டி.எஸ்.எஸ்.மணி, சென்னை பி.யு.சி.எல்

புலம்பெயர் உழைப்பாளிகளின் சிக்கல்கள்
கீதா இராமகிருஷ்ணன், செயலாளர், அமைப்புசாராத்தொழிலாளர் தேசியக்கூட்டமைப்பு

மீனவர்கள் - துயரும் தீர்வும்
பேரா. வரிதையா, எழுத்தாளர்


மூன்றாம் அமர்வு

தலைமை
பேரா. முரளி, தேசியக்குழு உறுப்பினர்

தொடக்கவுரை
வழக்குரைஞர் இராதாகிருஷ்ணன், ஈரோடு பி.யு.சி.எல்

ஊடகங்கள் - மாற்றத்திற்கான திசை வழி
கீற்று நந்தன், கீற்று இணைய இதழ்

மதச்சார்பின்மை, சிறுபான்மையோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
பேரா. எச்.முஜ்பூர் ரஹ்மான் எழுத்தாளர்

தீர்மானம் நிறைவேற்றல்
பேரா. கோச்சடை சிவகங்கை பியுசிஎல்
பேரா. பெரேரா மதுரை பியுசிஎல்
பேரா. கணபதிமுருகன் கடலூர் பியுசிஎல்
ஆ.பகலவன் நாமக்கல் பியுசிஎல்

நன்றியுரை
அப்துல் அக்கிம்
கன்னியாகுமரி பியுசிஎல்

தொடர்புக்கு : மாவட்ட வரவேற்புக்குழு
94434 04855, 97512 37734, 94433 07681

Pin It