மிழக ஒடுக்கப்பட்டோர் மீதான அடக்குமுறையின், கொலை பாதகங்களிலான கறுப்பு அத்தியாயங்களின் வரலாற்றில் மறக்கவொண்ணாதது கீழ்வெண்மணிப் படுகொலை.

அதனை நினைவு கூரவும், அதன் வரலாற்றியல் மற்றும் அரசியல் மதிப்பீடுகளை பரிசீலிப்பதும், அதன் வழியே உரையாடல்களை வளர்த்தெடுப்பதுமே இந் நிகழ்வின் நோக்கம்.

நேரம்: டிசம்பர் 29, சரியாக காலை 9 மணிக்கு

இடம்: பெஃபி ஹால், நரேஷ் பால் மையம், வி.வி. கோயில் தெரு (காமராஜர் அரங்கம் எதிரில்), வெள்ளாளத் தேனாம்பேட்டை, தேனாம்பேட்டை, சென்னை.

தொடர்புக்கு: 97894 34804

குறிப்பு #1: நிகழ்வு குறித்த நேரத்தில் சரியாகத் துவங்கப்படும்.

குறிப்பு #2: நிகழ்வு நடக்கும் இடம் குறுகலான சந்துகளை உடையது. எனவே, கார் பார்க்கிங் கடினமானது என்பதை நினைவில் கொள்ளவும்.

நிகழ்ச்சி நிரல் பிரசுரம் கீழே தரப்பட்டுள்ளது.

Pin It