மே 24.25.26- 2013 வெள்ளி, சனி, ஞாயிறு
நெடுஞ்செழியன் அரங்கு [ சாலோம் மண்டபம் ]
டாணா விலக்கு
பாபனாசம், பொதிகை மலை அடிவாரம், திருநெல்வெலி


24-03-2013

காலை 10 மணிக்கு தொடக்க நிகழ்வுகள்

தொ.பரமசிவன், வைகை குமாரசாமி, மருத்துவர் மைக்கேல், சாமுவெல் ஆசிர் ராஜ்

11-00

சுற்றுச்சூழல் இதழியல் -ஓர் அறிமுகம்- வள்ளியப்பன்-பூவுலகின் நண்பர்கள்


12-00

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்-ஆல்பர்ட் ராஜேந்திரன்

உணவு இடை வேளை

2-00

பசுமைப் புரட்சியின் வன்முறை- வைகை குமாரசாமி

3-00

நீர் நிலைகளின் அவசியம் - சாமுவெல் ஆசிர் ராஜ்

4-00

நதிகளும், மணல் கொள்ளையும், சில வெற்றிகளும் - சுடலைக்கண்ணு

5-00

பொதிகை மலையின் அற்புதங்கள்
தாமிரபரணி- வாழ்வும், அழிவும் - மருத்துவர் மைக்கேல்

தாமிரபரணியில் குளியல்

புளியங்குடி இயற்கை விவசாயிகள் கோமதி நாயகம், அந்தோனி ராஜ் ஆகியோருடன் சந்திப்பு

7-00

ஆவணப்படங்கள் திரையிடல்

8-00

உணவு

சுற்றுச்சூழல் கட்டுரைகள் குறித்த எழுத்துப் பயிற்சி


இரண்டாம் நாள் 25-03-2013

காலை 6 மணிக்கு அகத்தியர் அருவியில் குளியல்

காலை 8 மணிக்கு உணவு

10 -00

சுற்றுச் சூழல் எழுத்தும், இதழியலும் - முனைவர் அருள் செல்வன்


11-00

தேசிய நீர் வரைவுக் கொள்கை -வெற்றிச் செல்வன்

12-00

பெண்ணிய சூழலியல் -ஓர் அறிமுகம்- கவிதா, கவின் மலர், சுகிதா

உணவு இடை வேளை

2-00

தமிழகத்தின் அணு உலைகள்- சுந்தர் ராஜன்

3-00

மரபணு மாற்றுப் பயிர்களும் சட்ட நடைமுறைகளும்-அறச்சலூர் செல்வம்

4-00

கண்ணுக்குத் தெரியாத தண்ணீர் -நக்கீரன்

5-00

காணிக்குடியிருப்பு சென்று காணி பழங்குடியினரைச் சந்தித்தல். காணி பழங்குடியினரின் கலை நிகழ்வுகள்

6-00

நகரங்களும். சுற்றுச் சூழலும் - பேராசிரியர் முருகவேள்

7-00

மாறி வரும் சுற்றுச்சூழல் சிந்தனைகள் - நித்யானந்த் ஜெயராமன்


8-00

உணவு

காட்டுயிர் ஒளிப்படக்கலை- சண்முகம்

சுற்றுச்சூழல் கட்டுரைகள் குறித்த எழுத்துப் பயிற்சி

மூன்றாம் நாள் - 25-03-2013

காலை 6 மணிக்கு பின்பு பாபனாசம் திரும்புதல்

10 மணிக்கு

சேது சமுத்திரத் திட்டம்-மருத்துவர் ரமேஷ்

11-00

உணவு அரசியல்- மருத்துவர் சிவராமன்

12-00

வனங்களும் பாதுகாப்பும்- மோகன் ராஜ்

உணவு இடை வேளை

2-00

பூச்சிகளின் தேசம் - கோவை சதாசிவம்

3-00

சுற்றுச் சூழல் சட்டங்கள்- சுந்தர் ராஜன்

4-00

நிறைவு நாள் நிகழ்வு

====================================================

தொடர்புக்கு, பணம் செலுத்த ராஜாராம்-9894310997

பிற தொடர்புகளுக்கு.

திருநெல்வேலி- காஞ்சனை மணி- 9443087072
சதீஷ்-9942505394
நம்பி-9092481997

பாபனாசம் - மருத்துவர் மைக்கேல்-9842166097

Pin It