அக்டோபர் 9
தோழர் பாலகோபால் நினைவு தினம்!
தோழர் பாலகோபால் நினைவு நீடூழி வாழ்க!!

இந்திய தேசியமும் மரண தண்டனையும் - தோழர் பாலகோபால் நினைவு கருத்தரங்கம்

நாள்: அக்டோபர் 2 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: பி.எட் அரங்கம்,இலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்

வரவேற்புரை: வழக்கறிஞர் ம. ஜெயப்பிரகாஷ் நாராயணன்

தலைமை: வ. கீதா

கருத்துரை: தோழர் எஸ். வி. ராஜதுரை
தோழர் இன்குலாப்

நன்றியுரை: தி. ஆர்த்தி

அனைவரும் வருக 
சென்னை அரசியல் பள்ளி
தொடர்புக்கு: 98408 78819

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.