30-01-2011 ஞாயிறு
காலை 9.00 முதல் மாலை 1.00 மணிவரை
வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி
................................................

பங்கேற்று கிரந்தக் கலப்பு எதிர்ப்பை பதிவு செய்ய இருப்பவர்கள்

பேராசிரியர் திரு. ந. தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர், (ஓய்வு) தமிழ்மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்

பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்

திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
தமிழ் எழுத்து பாதுகாப்பியக்கம்

திரு. இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT), சென்னை
.................
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள்,
காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி

திரு கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT).

திரு. இரா.சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

திரு ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம்

திரு.ஏ. வெங்கடேஷ் அவர்கள்,
திரட்டி, www.thiratti.com

திரு க. அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்

திரு ம. இளங்கோ, அவர்கள்
செய்தித் தொடர்பாளர் பெரியார் திராவிடர் கழகம் புதுச்சேரி
.....................
திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழி, சென்னை.

திரு.கோ.திருநாவுக்கரசு அவர்கள்
தாளாண்மை உழவர் இயக்கம்

திரு. இரா.அழகிரி அவர்கள்
தமிழர் தேசிய இயக்கம் புதுச்சேரி

திரு. ந.மு தமிழ்மணி அவர்கள்
அமைப்பாளர் , செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி

திரு. க.தமிழமல்லன் அவர்கள்
தலைவர், தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி

திரு. தமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

திரு.சீனு, அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி

திரு. தமிழ்நெஞ்சன்
புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், புதுச்சேரி

திரு. பராங்குசம், புதுச்சேரி

திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்
தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி

தொடர்புக்கு:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர்
மூலக்குளம் புதுச்சேரி -605010. பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இணையம் : www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers.blogspot.com

Pin It