பழங்குடி மக்கள் வாழ்வுரிமைக்காக இந்திய அரசின் இராணுவ அத்துமீறலை எதிர்த்துப் போராடியவர்; மாவோவியத் தோழர்கள் மீது இந்திய அரசு நடத்தும் வன்முறையை வெளிஉலகிற்குக் கொண்டு வந்த மனித உரிமைப் போராளி பினாயக் சென்னிற்கு வாழ்நாள் சிறை… கண்டனக் கூட்டம்

நாள்: 01.01.2010, சனிக்கிழமை, மாலை 5 மணி

இடம்: செ.த.நாயகம் மேல்நிலைப் பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை - 17

தலைமை: பா.புகழேந்தி, ஒருங்கிணைப்புச் செயலர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்

வரவேற்பு: தோழர் வடிவு, தமிழக மக்கள் உரிமைக் கழகம்

கண்டன உரை:

தோழர் விடுதலை இராசேந்திரன் (பெ.தி.க. பொதுச் செயலர்)

தோழர் பாவேந்தன் (த.ஒ.வி.இ. செயலர்)

தோழர் அய்யநாதன் (இதழாளர்)

தோழர் கிருஷ்ணா H.R.F (ஆந்திரா)

தோழர் சங்கரசுப்பு வழக்குரைஞர் (இந்திய மக்கள் வழக்குரைஞர் சங்கம்)

தோழர் வைகை (மூத்த வழக்குரைஞர்)

தோழர் ஞானி (எழுத்தாளர்)

தோழர் T.S.S.மணி

தோழர் கோபால் (CPCL)

தோழர் சவுக்கு

தோழர் ஜார்ஜ் தாம்சன் (மருத்துவர்)

 

அனைவரும் வருக!!

தமிழக மக்கள் உரிமைக் கழகம்
Pin It