அன்பே...உன்னிடம்
Ladyகேட்பது காதல்..அல்ல.
காதலுக்குள் இருக்கும்
இதயத்தை.

நான் சுவாசிப்பது
உன்னை அல்ல....
உன் கலங்கமற்ற உயிரை.
உன்னிடம் கேட்பது
நகையல்ல
என் புன்னகையை.

நான் கேட்டது.
உயிரற்ற பரிசல்ல
உன் உயிர் உள்ள
நினைவுகள்

அந்த நினைவுகளே..
என்னிடம் பரிசாய்.
இருக்கும் போது.
உயிரற்ற பரிசெதற்கு.

நீ..கிடைத்ததே..
எனக்கு மிகப்பெரிய சொத்து.

தரமாக நீ..இருக்கும்
போது...தரமற்ற
சொத்தெதற்கு

பிரியமுடன் நீ ...சுமக்கும் போது
பிரியமில்லா உறவெதற்கு.

எது வந்தாலும் நீ..மட்டும்
போதும்.
அதுவரை..நான் பிரியமுடன்
வாழ்வேன்.

ராகினி, ஜெர்மனிஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

1 comment

1
kalai
very nice........

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.