ஏராளமான பூக்களைஅள்ளி உதிர்க்கிறது
அவ்வேப்பமரம்!
என்றாலும்,
சிலப்பூக்களையாவது
காய்க்கவும் பழுக்கவும்
செய்கிறது அதுவே!
- ப்ரியன் (
More articles by ப்ரியன்
- ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் (25 ஏப் 2010)
- பலூன் (25 ஏப் 2010)
- புல்லாங்குழல் (25 ஏப் 2010)
- சுடுகாடு (25 ஏப் 2010)
- வர்ணத்துளி (25 ஏப் 2010)