பக்திப் படங்களை
திரையிடுவதே
குறைந்துவிட்டது
பண்டிகை நாட்களிலோ
பேட்டிகள்
போட்டிகள்
மசாலாப் படங்கள்
இனிமேல்
நம்
தேசத் தலைவர்களை
நாமே கொன்றாக வேண்டும்
அடிக்கடி
பக்திப் படங்களை
திரையிடுவதற்கு
- சு.சா.அரவிந்தன், திருநின்றவூர் (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.