தேன்குடில் -அங்கே
தசைப்பிளவின் இணை மூடி
அதுவோ!
விரலின் ரேகை
புல்லின் மென்மை
புரிதலில் உணர்ச்சிப்பிழம்பு
எந்தன் வீரச்சுவடின் வீற்றிடம்
அவளின் அழகு மச்ச அமைவிடம்
அதரம்!
- கோட்டை பிரபு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.