அமைதியான மனத்தின்
அடி ஆன்மீகம் தூண்டப்பட
வருடிய வார்த்தைகளாய்
என் வாசல் கதவு திறந்தது
திருடிய எண்ணங்களோ
மைத்துளியாய் மாற
என் பேனா முனையில்
புதிதாய் பிறந்தது போல
உச்சத்தை எட்டிப்பிடிக்க
கற்பனையில் மிதந்தபடி நான்!

சு.முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

More articles by சு.முருகேசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.