எழுதா எண்ணத்தில்
எழுந்த எண்ணம்
வண்ணம் தீட்டிய அழகின்
மெருகு பதிந்த பருவம்
பலரும் உன் விழியில் சிக்கியது
என்னுள் உருகிய பார்வை
மழையின் துளியாய் பதிந்தது
ஒளியின் அலைகளாய் அன்பே
விடியலின் சாரலில்
தவமாக
கடல் தாண்டி
உனக்காகக் காத்திருக்கிறேன்

சு.முருகேசன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

More articles by சு.முருகேசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.