பட்டாசை
நான் பார்த்து இல்லை
நான் பட்டாசு வாங்கியது இல்லை.< ஏன் என்றால்?
எங்கள் இடத்தில் வேட்டோசைக்கு
குறை வில்லை.........

நீங்கள் இன்டைக்கு உங்கள்
வயலுக்கு சில வேளை போகலாம்..........
நன்றி சொல்ல

எங்கள் வயலின் இருப்பிடத்தை
நான் வரை படத்தில் தான் அறிவேன்.
அக்காவின் திருமணத்திற்க்கு
அக்கா,அத்தான் பெயரில்
அப்பா உறுதி முடித்த அந்த வயலில்

உறுதி இல்லாமல் சில்வாவும்
அவன் நண்பர்களும் ஏதோ விதைத்து உள்ளனர்....


தாசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.