உதிர்ந்து விழுகிற
More articles by த.அகிலன்
- வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு..... (20 நவ 2010)
- தவறி வீழ்ந்த முடிச்சு (24 ஏப் 2010)
- கனவுகளில் நுழையும் பூனை (24 ஏப் 2010)
- காலடிகளைத் தின்கிற காற்று... (24 ஏப் 2010)
- புன்னகை விற்பவள் (24 ஏப் 2010)
இலையின்
நடனம்போலநிகழ்ந்து போகிறது உன் பிரிவு...
அங்கேயே..
அப்போதே..
நின்று போன
என் வார்த்தைகள்
காத்திருக்கும்
மறுபடியும்
கவிதையின் சாலைக்கு
அழைத்துப் போகும்
உன் புன்னகையின் வருகைக்காய்..
- த.அகிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )