அதிகமாய்
More articles by பிச்சினிக்காடு இளங்கோ
- ஒகோனியாகும் ஆபத்து தஞ்சைக்கு... (16 மார் 2017)
- மட்டைப்பந்து (03 ஜூலை 2012)
- இங்கிலாந்தே வணக்கம் (23 செப் 2011)
- அந்த “நான்” இல்லை நான் (09 பிப் 2011)
- ஒருவரை ஒருவர் எழுதிக்கொள்கிறோம் (10 ஜன 2011)
நடைபாதையில் நடக்கிறேன்
நடைபாதையிலேயே
நடக்கிறேன்
கைகளைக்கூட
அக்கம்பக்கம் பார்த்துத்தான்
வீசுகிறேன்
எப்போதும்போல் இல்லை
என்
நடையும் மனமும்
இப்போது
- பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )