சொல்லியதும்
கேமரா கண் திறக்க
ஒளி எற்றுகிறவன்
தனக்கு வெளிச்சம்
இல்லாதபோதும்
எல்லோரிடத்திலும்
சொல்லிக்கொள்கிறான்
‘லைட்மேன்' என்று..
- இலாகுபாரதி (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.