அந்த இரவுகளின்வெளிச்சத்திலிருந்து
தெருவோரமாய்
கண்டெடுக்கப்பட்ட
கவிதை
வானத்திலிருந்து
விழுந்து கிடந்தது.
நேற்று தொலைந்துபோன
அம்மாவுடைய
மூக்குத்தி.
- இலாகுபாரதி (
அந்த இரவுகளின்கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.