More articles by ச.முத்துவேல்
- இனியாவது ஒரு விதி செய்வோம். (20 பிப் 2010)
குட்டி குட்டியான
கூப்பிய விரல்களைஅசைத்து அசைத்து
சொல்லத் துவங்கினாள்
இது சுண்டு விரல்
இது மோதிர விரல்
இது நடு விரல்
இது ஆள் விரல்
இது.. இது.. ஆங்...
இது ஏதாவது விரல்.
ச.முத்துவேல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )