ஊருக்குச் சென்று விட்டுக்
More articles by மதன்
- நானிற்குள் பதுங்கும் விலங்கு (28 ஏப் 2010)
- நம் வெற்றிகளுடன் நாம் (15 ஏப் 2010)
- உடைந்த நதிகள் (15 ஏப் 2010)
- அவிழா முடிச்சுகள் (13 ஏப் 2010)
- உறங்கி விழித்த வார்த்தைகள் (13 ஏப் 2010)
கிளம்புகையில்
வழக்கம் போல்
அம்மாவைக் கட்டிக் கொடுத்த
முத்தம் கசந்தது
முதன்முறையாக.
பின்னால் நின்றிருந்த
பக்கத்து வீட்டு அக்காள்
பிள்ளையில்லாதவள்.