More articles by யுகபாரதி
- தேர் வரா வீதி (24 ஏப் 2010)
- நிரந்தர ரட்ச்சகி (22 ஏப் 2010)
- வியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம் (12 ஜூலை 2009)
போய் விழுந்தாய் அவன்காலில்
பூலோகக் கடவுளென
புண்ணியம் கிடைக்குமென
ஊத்தவாய் ஒப்பிக்கும்
உருப்படா வேதங்களை
பீத்தினான் ஆசியென்று
பிதற்றினான் ஏதேதோ
காவி அணிந்த பயல்
கவர்மெண்டு கங்காணி
கடவுள் பெயர் சொல்லி
கற்பழிக்கும் பெண்பித்தன்
தருகிறான் திருநீறை - பக்தையே
வைத்துக்கொள் மசக்கைக்கு
- யுகபாரதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.