காட்ட இயலா அன்பு,
சொல்ல இயலா உண்மை,
உணர்த்த இயலா வெறுப்பு,
பகிர இயலா காதல்
வெளிக்கொணர இயலா
பல உணர்வுகளுடன்
சில நேரங்களில்
நானும் சௌகரியமாய்
ஒரு கவிதையில்
ஒளிந்து கொள்கிறேன்.
ஆனால்...
இந்தக் கவிதையை
எங்கு? எப்படி?
மறைப்பது
தெரியவில்லை!
- அ.சீனிவாசன்
காட்ட இயலா அன்பு,
சொல்ல இயலா உண்மை,
உணர்த்த இயலா வெறுப்பு,
பகிர இயலா காதல்
வெளிக்கொணர இயலா
பல உணர்வுகளுடன்
சில நேரங்களில்
நானும் சௌகரியமாய்
ஒரு கவிதையில்
ஒளிந்து கொள்கிறேன்.
ஆனால்...
இந்தக் கவிதையை
எங்கு? எப்படி?
மறைப்பது
தெரியவில்லை!
- அ.சீனிவாசன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.