ஆகப் பெரிய காட்டையே அழித்துவிடும்
பெரு நெருப்பின்
முதல் பொறியின்
சூட்சுமத்தை ஒருபோதும்
காடு அறிவதில்லை.
அது புரிபடும்போது
சகலமும் சாம்பல்
ஆகி விடுகின்றது.
- அ.ஈடித் ரேனா
ஆகப் பெரிய காட்டையே அழித்துவிடும்
பெரு நெருப்பின்
முதல் பொறியின்
சூட்சுமத்தை ஒருபோதும்
காடு அறிவதில்லை.
அது புரிபடும்போது
சகலமும் சாம்பல்
ஆகி விடுகின்றது.
- அ.ஈடித் ரேனா
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.