இரு குவளைகளுக்கு
இடையே நீளும்
தேநீரின் உயரத்துக்குள்
அடங்கி விடுகிறது
டீ மாஸ்டர்களின் வாழ்க்கை
- அ.ஈடித் ரேனா
இரு குவளைகளுக்கு
இடையே நீளும்
தேநீரின் உயரத்துக்குள்
அடங்கி விடுகிறது
டீ மாஸ்டர்களின் வாழ்க்கை
- அ.ஈடித் ரேனா
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.