உடல் முழுதும் கவசம்தான்
மித வேகம் மிக நன்றுதான்…
இருந்தும் ஏன்
தார்சாலையில்
உடல் நசுங்கிக் கிடக்கிறது
நத்தை…
- சி.திருவேங்கடம், செஞ்சேரிமலை
உடல் முழுதும் கவசம்தான்
மித வேகம் மிக நன்றுதான்…
இருந்தும் ஏன்
தார்சாலையில்
உடல் நசுங்கிக் கிடக்கிறது
நத்தை…
- சி.திருவேங்கடம், செஞ்சேரிமலை
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.