வழக்கம்போல்
இறங்கினார் அழகர்.
வழக்கம்போல்
தேடினார் மக்கள் வெள்ளத்தில்.
வழக்கு போடும்
அளவிற்கு
காணாமல் போயிருந்தது
வைகை ..

- சதீஷ் குமரன்

Pin It