அவ்வப்போது குளியலறையில்
உடலைத் தேய்த்துக் குளிக்கிற போது
சில அழுகைக் காட்சிகளுடன்
'ஏதாவது கத்தின சூடுவச்சிருவன்"
அம்மாவின் மிரட்டலின் முகம்
சூட்டுத் தழும்பில் படர்ந்து
பயத்தைக் காட்டியவாறு அந்த நாளை
இன்றும் நினைவூட்டுகிறது.
- இல.பிரகாசம்
தொடர்புடைய படைப்புகள்
நினைவூட்டல்!
- விவரங்கள்
- இல.பிரகாசம்
- பிரிவு: கவிதைகள்
More articles by இல.பிரகாசம்
- 'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து... (17 செப் 2019)
- பெத்தவன் - நூலும் வாசிப்பும் (08 ஏப் 2019)
- கங்கு (15 மார் 2019)
- எங் கதெ - நாவலை ஏன் ஒரு முறையாவது வாசிக்க வேண்டும்? (08 அக் 2018)
- பாஷையும் வட்டாரமும் (10 ஜூலை 2018)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.