புயலால் கூரையிழந்தவனின் இரவு
பௌர்ணமிக்குப் பழக்கப்பட்டுவிடுகிறது

***

"பொருத்தம்"

கைவிரல்கள் ஐந்துதான் என்றாலும்
மோதிரங்கள் எல்லா விரல்களுக்கும் பொருந்துவதில்லை..

***

"சுதந்திரம்"

சம உரிமை கொடுத்தாயிற்று என்கிறீர்கள்.
சமையலறையிலேயே அடைத்துவிட்டு...

- பிறைநிலா

Pin It