எளிதாகவே இருக்கிறது
அரசியலை நிறங்களாகப் புரிந்து கொள்வது
சாயம் போனாலும்
அரசியலின் நிறங்கள்
அரச நிறங்கள்.
- த.விஜயராஜ்
எளிதாகவே இருக்கிறது
அரசியலை நிறங்களாகப் புரிந்து கொள்வது
சாயம் போனாலும்
அரசியலின் நிறங்கள்
அரச நிறங்கள்.
- த.விஜயராஜ்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.