இனி ஆணை 
விளையாட்டு விளையாடி,
பேத்தியை ஏமாற்ற
இயலாது 
என உணர்ந்த தாத்தா
செல்பி எடுப்பது 
எப்படி என 
இக்கணம்
கற்றுக்கொள்ள ஆயத்தமாகிறார்
நவீன பேத்தியிடமே...

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.