தானே சிரித்து
தலை சொருகி
பொதுவிடம் உணர்ந்து
வெட்கம் உதிர்க்கிற பெண்
விட்டுச்செல்கிற
கால் தடத்தில்
பதிந்திருக்கக் கூடும்
காதலின் சுவடு...
- பாலச்சந்தர்
தானே சிரித்து
தலை சொருகி
பொதுவிடம் உணர்ந்து
வெட்கம் உதிர்க்கிற பெண்
விட்டுச்செல்கிற
கால் தடத்தில்
பதிந்திருக்கக் கூடும்
காதலின் சுவடு...
- பாலச்சந்தர்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.