
என் அடையாளம் விடுபட்ட
யாமத்தில்
மெழுகுவர்த்தியின் துணை கண்டாள்
தலைவி
மெழுகு கழைக்கூத்தாடி என்ற போதிலும்
என் போன்று
வளைந்து கொடுக்க தெரியாது
அவனுக்கு
- நவீனன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.