அவர்கள்
வெறுங்கையோடுதான்
பேசிக்கொண்டிருந்தார்கள்
தம்மீது ஏவப்பட்ட
ஆயுதங்களைத்தான்
கைகளில் ஏந்தியிருக்கிறார்கள்
அவர்களும்
வெள்ளைச்சட்டைக்காரர்கள்தான்
ரத்தம் சிந்த வைத்து
அதை சிவப்பாக்கியது
நீங்கள்தான்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இப்படியும் ஒரு தமிழர் - இ.மு.சுப்பிரமணிய பிள்ளை
- அறிவியல், கலை - இலக்கியமும் அரசியலும்
- சந்தோஷ கணங்களை எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை
- பிரெஞ்சு வரலாற்றை மாற்றிய வீரமங்கை
- அறியப்படாத அருந்ததியர் வரலாறு
- தேர்தல் ஜனப் பிரதிநிதித்துவத்திற்கா? பித்தலாட்ட வியாபாரத்திற்கா?
- தமிழ்நாடு மே 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- எச்சில் இலை தீர்ப்பு
- ஒரே சமயத்தில் பல்வேறு காரியங்களைச் செய்கின்றவர்
- பள்ளிக் கல்வித் துறையின் பணிகள் தொடரட்டும்!
- விவரங்கள்
- சேயோன் யாழ்வேந்தன்
- பிரிவு: கவிதைகள்