siraku

வான‌த்தை வ‌ழிப்பாதையாக்க‌

முற்ப‌டுகிற‌து சிற‌கு...

சிற‌கின் மெல்லிய‌ சிறைக்குள்
சிக்கிக்கொள்கிற‌து வான‌ம்...

எதை எது மேற்கொண்டாலும்
வானத்திற்குள்தான்
அடங்கியிருக்க வேண்டியிருக்கிறது சிறகு...

இதுவே
நிதர்சனமும்
வாழ்வின் நியதியும்... 

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.