பின் யாமங்களில்
மரங்களின் உச்சியிலிருந்து
கொட்டிக் கொண்டிருக்கிறது
மழை...
கேட்பார் யாருமில்லை...
ஒழுகும் மழை
ஓய்வதாயில்லை...
புரளும் வெள்ளம்
என் வாசலையும்
நனைத்தபடி
நகர்கிறது...
கையில் சிறு
காகிதக் கப்பலுடன்
இன்னும்
வாசலிலேயே
நின்றுகொண்டிருக்கிறேன்...
- தனி (
காகிதக் கப்பலுடன்
More articles by தனி
- கிழக்கில் நிழல் நீளும் மாலைகளில் (08 நவ 2013)
- ஒவ்வொரு இழையிலும்... (04 நவ 2013)
- அலாவல்களின் அழகியலில்... (31 அக் 2013)
- மழை ஓய்ந்த மாலை (30 அக் 2013)
- ஒருவர் நிமித்தமேனும் (10 செப் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.