‘நான் போலீஸ் இல்ல பொறுக்கி’ என்ற வசனம் மிகப் புகழ் பெற்றது. அதை 'சாமி' படத்தில் விக்ரம் பேசும் போது, அதைப் பார்த்து தமிழக மக்கள் கைதட்டி ஆராவரித்தார்கள். அப்போது உண்மையில் தமிழக மக்கள் இதை எதோ எதிரிக்கு எதிரான பஞ்ச் வசனம் என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் காலப்போக்கில் போலீஸ் என்றால் உண்மையிலேயே பொறுக்கி என்ற உண்மையை தமிழக மக்கள் உணர்ந்து கொண்டார்கள். அது மட்டும் அல்ல, போலீஸ் என்றால் பொறுக்கி என்பதையும் தாண்டி, போலீஸ் என்றால் பித்தலாட்டக்காரன், மோசடிப் பேர்வழி, ரோட்டில் நின்று வழிப்பறி செய்பவன், காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் செல்லும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவன், குட்கா வியாபரிகள், சாராய வியாபாரிகளின் காவலன், இழவு வீட்டிலும் பொறுக்கித் தின்னும் தரித்தரம் பிடித்தவன், ஆதிக்க சாதிகளின் காலை நக்கிப் பிழைப்பவர்கள் என்றும் மக்கள் இன்று தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டிருக்கின்றார்கள். இனி வரும் காலங்களில் தமிழக காவல்துறையை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை விட மோசமான பயங்கரவாதிகளாக மக்கள் நினைக்கும் நிலை நிச்சயம் ஏற்படப் போகின்றது.

sv sekar posterசாராயக் கடையை தங்கள் ஊரில் திறக்கக்கூடாது எனப் போராடுபவர்களையும், சாராயக்கடையால் இந்தச் சமூகம் அழிந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் கடையை அடித்து உடைப்பவர்களையும் உடனே கைதுசெய்து சிறையில் அடைக்கும் காவல்துறை, ஒரு நான்காம்தர தெருப் பொறுக்கி பார்ப்பான் எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்த பிறகும் கைதுசெய்யாமல் அவனை சுதந்திரமாக ஊலாவ விட்டுக் கொண்டு இருக்கின்றது. காவல்துறையின் இந்தச் செயலைப் பார்த்து ஊரே காறித் துப்பியும், அதைப் பற்றி சிறுதும் கவலை இன்றி சாக்கடைப் புழுவாய் இருந்து கொண்டிருக்கின்றது.

மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுபவர்களையும், காவிரியில் தங்கள் உரிமையை நிலைநாட்ட அமைதிவழியில் போராடுபவர்களையும், தமிழகத்தை அழித்தொழிக்க மத்திய அரசு திணித்திருக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்களையும் விரட்டி விரட்டி வேட்டையாடும் மாநில அரசும், அதன் கூலிப்படையான காவல்துறையும் தொடர்ச்சியாக தமிழகப் பெண்களுக்கு எதிராக அருவருப்பு நிறைந்த பேச்சுக்களை வெளிப்படுத்திவரும் எஸ்.வி.சேகர், எச்சை.ராஜா போன்றவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது. இவர்களுக்கு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மானமரியாதையைத் துறந்து, பார்ப்பன அடிமையாய் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஒட்டுமொத்த தமிழகமும் அதே போன்று சூடுசுரணையின்றி பார்ப்பன விஷ நாக்குப் பேர்வழிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது பெரிய அபத்தமாகும்.

‘பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்களால் ஒரு ரிப்போர்ட்டராகவோ செய்தி வாசிப்பவரகவோ ஆகிவிட முடியாது’ என பெண்களை மிகக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துவிட்டு, எஸ்.வி.சேகர் என்ற பார்ப்பனப் பன்றி சுதந்திரமாக தமிழகத்தில் 26 நாட்களாக சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. சென்னை தி.நகரில் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் இந்தப் பன்றி கலந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழக காவல்துறையோ அவர் எங்கு தலைமறைவாக இருக்கின்றார் எனத் தெரியாது என்கின்றது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ ‘எஸ்.வி.சேகரை கைதுசெய்ய நான் என்ன டி.ஜி.பியா’ என்கின்றார். பார்ப்பனப் பன்றியோ ‘முடிந்தால் என்னைக் கைது செய்து பார்’ என சவால் விடுகின்றது. இதற்குப் பெயர்தான் வெட்கம் கெட்ட அடிமைகளின் அரசு என்பது.

ஊரில் வருகின்றவர் போகின்றவர்களை எல்லாம் கடித்துக் குதறிக் கொண்டிருக்கும் வெறிநாய்களை அரசு பிடித்துக் கொண்டு போகவில்லை என்றால் ஊரே சேர்ந்து அந்த வெறிநாயை கல்லால் அடித்தே கொன்றுவிடுவார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உயர்ஜாதி நாய் என்பதற்காக யாரும் வெறிபிடித்து அலையும் நாயின் முகத்தில் நக்கி தங்கள் பாசத்தைக் காட்டமாட்டார்கள். அப்படி எவனாவது காட்டுவானே ஆனால் அவன் பைத்தியம் பிடித்தவனாகத்தான் இருப்பான். இது எல்லாம் எடப்பாடி சுவாமிகள் அறியாதது அல்ல. காலை நக்கி பதவியை வாங்குவதும், வாங்கிய பின்னால் நக்கிய காலை கடித்துவிட்டு ஓடிவிடுவதும் அரசியல் சாணக்கியத்தனம் என்பதுதான் இன்றைய உலக நிலைமையாக இருக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்களின் கன்னத்தைக் கிள்ளி தங்களின் அரிப்பை தீர்த்துக் கொள்ளும் கிழட்டு போக்கிரிகளும், படிக்கப் போகும் பெண்களை தங்கள் கட்சியில் உள்ள ஆண்களுக்கு கூட்டிக் கொடுக்க விபச்சாரத்திற்கு அழைக்கும் பெண் விபச்சாரத் தரகர்களும் சுதந்திரமாக சுற்றிவருவது ஒன்றும் ஆச்சரியமில்லைதான்.

மானமுள்ளவர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில்தான் மக்கள் மானமுடனும், சுயமரியாதையுடனும் வாழமுடியும். உலுத்துப் போனவர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில் மக்கள் அனைத்தையும் துறந்து இழி பிறவிகளாகவே வாழமுடியும். ஒருவேளை நாளை “பாலியல் ஜல்சா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உடன் விபச்சாரத்தில் ஈடுபட தமிழக இளம் பெண்கள் தேவை” என்று பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்தால் தமிழக மக்கள் என்ன செய்வது? ஏற்கெனவே அந்தக் கட்சி விளம்பரம் செய்வதற்கே 4343 கோடி செலவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளதால் இது நிச்சயம் நடக்காது என்று சொல்ல முடியாது. தமிழக பெண்கள் அனைவருமே அச்சத்தில் உறைந்துபோய் இருக்கின்றார்கள். கல்லூரிகளில் படிக்கப் போவதற்கும் மேற்கொண்டு வேலைக்குப் போவதற்கும் பயந்து கிடக்கின்றார்கள். தமிழகப் பெண்களை சுற்றிலும் காவி இருள் சூழ்ந்திருக்கின்றது, எந்தப் பக்கம் இருந்து எந்தக் காவி மிருகம் வரும் என்று தெரியாத சூழ்நிலை நிலவுகின்றது.

தமிழ்நாட்டில் இருக்கும் பார்ப்பனக் கும்பல் தனக்கு தனிப்பெரும் சலுகை இருப்பதாக நினைத்து கொட்டமடித்துக் கொண்டு இருக்கின்றது. ஏற்கெனவே ஒரு பாசிசப் பாப்பாத்தியின் அடிமைகளாக இருந்து கூழைக் கும்பிடு போட்டு வாழ்ந்த கூட்டம், இன்று தமிழ்நாட்டில் இந்தப் பார்ப்பன குற்றக்கும்பல் அடிக்கும் கொட்டத்திற்கு நேரடியாகவே தனது ஆதரவையும், ஆசியையும் வழங்கி, காவல்துறை பாதுகாப்பையும் வழங்கி, கூட தன்பங்குக்கு தமிழக மக்களின் மீது காறி உமிழ்ந்திருக்கின்றது. இதுவரை இவன் மீதும், எச்சை மீதும் கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதில் இருந்தே இது போன்ற பேச்சுக்கள் கட்சியின் அனுமதியுடன்தான் பேசப்படுகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அந்தக் கட்சியே ஒரு விபச்சாரக் கட்சியாக, பெண்களையும், குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்யும் கட்சியாக நாடு முழுவதும் அம்பலமாகி உள்ள சூழ்நிலையில் அந்தக் கட்சியில் அதற்காகவே பணியாற்றும் மாமாக்கள் மீதும், மாமிக்கள் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று நினைத்தால் நாம் முட்டாளாகத்தான் போவோம்.

தமிழக காவல்துறை பார்ப்பனக் கும்பலிடம் வெட்கம் கெட்டமுறையில் சரணடைந்து இருக்கின்றது. இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு தங்களை நேர்மையானவர்களாக, யோக்கியர்களாக காட்டிக் கொள்வர்கள் என்று தெரியவில்லை. சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி என்றால் உங்களுக்கெல்லாம் எதற்கு காக்கி உடை? காவி உடையை தரித்துக்கொள்ளலாமே. உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் நாளை கல்லூரிக்கு படிக்கச் செல்லமாட்டார்களா? அப்போது நிர்மலாதேவிக்கள் உங்கள் வீட்டுப் பெண்களை விபச்சாரத்துக்கு அழைக்க மட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கின்றது? நிர்மலாதேவியின் வாக்குமூலத்திலேயே இருக்கின்றது, இன்னும் அவரைப் போன்ற பலர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பது. அதனால் அப்படி ஒரு சம்பவம் நடந்து அதை இங்கிருக்கும் பார்ப்பன கும்பல் ஆதரித்தால்தான் உங்களுக்கெல்லாம் சூடு சுரணை வருமா? இல்லை உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் நாளை பத்திரிக்கைத் துறையில் வேலைக்குச் சென்றால் எஸ்.வி.சேகர் சொல்லும் முறையில்தான் உயர் பதவிகளை அடைய முடியும் என்பதை ஒப்புக்கொள்கின்றீர்களா?

காவல்துறையினர் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு என்ன நீதியோ அதையே மற்றவர் வீட்டுப் பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமாகவும் உள்ளது. ஏற்கெனவே காவல்துறை என்றால் சாமானிய மனிதர்கள் மத்தியில் மேற்குறிப்பட்டபடியான பிம்பம்தான் வலுவாக உள்ளது. அது உண்மையும் கூட. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல் தமிழகப் பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரை கைதுசெய்யாமல் இருப்பது நன்றிகெட்ட செயலாகும். நாங்கள் எல்லாம் அப்படித்தான் இருப்போம் என்றால் தமிழக காவல்நிலையங்களை பார்ப்பனர்களின் புனித மூத்திரம்கொண்டு கழுவி, காவல்நிலையங்களில் தேசியக் கொடிக்கு பதில் காவிக்கொடியை ஏற்றி வையுங்கள். சாமானிய மக்களாகிய நாங்கள் காறி உமிழ்ந்துவிட்டு இனி காவல்நிலையங்களை கடந்து போய்விடுகின்றோம்.

- செ.கார்கி

Pin It