காஷ்மீரத்தில்
அந்நியர்கள்
கால்பதிக்க
அனுமதியோம்!
அருணாச்சலத்தில்
சீன அத்துமீறலுக்கு
ஆர்ப்பரிப்போம்!...
தமிழ்நாட்டுக்
கச்சத் தீவை
இலங்கைக்குத்
தாரை வார்ப்போம்..!
நாங்கள் இந்தியர்கள்!?
காஷ்மீரத்தில்
அந்நியர்கள்
கால்பதிக்க
அனுமதியோம்!
அருணாச்சலத்தில்
சீன அத்துமீறலுக்கு
ஆர்ப்பரிப்போம்!...
தமிழ்நாட்டுக்
கச்சத் தீவை
இலங்கைக்குத்
தாரை வார்ப்போம்..!
நாங்கள் இந்தியர்கள்!?
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.